Ring Ring

Ring Ring

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ring Ring, Gift Shop, Atchuvely North, Atchuvely, Jaffna.

13/05/2026

Love. Surprise. Happiness.
Mother’s Day deliveries done right 💐

For booking 👇
https://ringring.lk/

Message Ring Ring on WhatsApp. https://wa.me/message/6KXW7ZIIAOO4F1

02/05/2026

She may be miles away… but your love doesn’t have to be. ❤️
This Mother’s Day, make Amma smile with a carefully curated premium gift hamper from Ring Ring.

🎁 Order before 8 May for Mother’s Day delivery
📍 Delivered across Jaffna
💬 Order now via Web/WhatsApp
https://ringring.lk
https://wa.me/message/6KXW7ZIIAOO4F1

01/05/2026

🌸 Mother’s Day Teddy & Chocolate Surprise 🧸🍫
A small gift… but a big smile for Amma ❤️
Soft Teddy 🧸 | Sweet Chocolates 🍫 | Beautiful Surprise 🎁
Because every mother deserves love, hugs & sweet memories this Mother’s Day 💖
Send your love from anywhere in the world 🌍
📦 Delivery Available Across Jaffna Peninsula
📲 Order now with Ring Ring ❤️
🌐 ringring.lk
📞 https://wa.me/message/6KXW7ZIIAOO4F1

❤️

01/05/2026

🌸 Mother’s Day Special by Ring Ring 🌸
Distance may keep you away… but your love can still reach Amma ❤️
Healthy Oats 🥣 | Fresh Fruits 🍎 | Nuts Hamper 🌰
A thoughtful & healthy surprise specially prepared for Mother’s Day 🎁
Because Amma deserves care, love & happiness 💖
📦 Jaffna peninsula Delivery
📲 Order now via WhatsApp – Ring Ring
🌐 ringring.lk
📞https://wa.me/message/6KXW7ZIIAOO4F1
❤️

28/04/2026

இந்த Mother’s Day(10-05-2026)க்கு, style-உம் அன்பும் சேர்ந்த ஒரு unforgettable surprise ✨
அழகான handbag, மென்மையான perfume வாசனை, elegant watch,
அவள் தினமும் பயன்படுத்த ஒரு stylish water bottle & cozy tea mug

அவள் பயன்படுத்தும் ஒவ்வொரு தருணத்திலும்,
‘நீங்கள் நினைக்கிறீர்கள்’ என்பதை நினைவூட்டும் ஒரு பரிசு 💎

👉 இப்போதே Order பண்ணுங்க.
Web - https://ringring.lk/
WhatsApp
https://wa.me/message/6KXW7ZIIAOO4F1

27/04/2026

Special Offer for Mother’s Day (10-May-2026)
**"தூரத்தில் இருந்தாலும்… அம்மாவை special feel பண்ண வைக்க இது தான் நேரம் ❤️
ஒரு சிறிய surprise… ஆனா அவளின் முகத்தில் ஒரு பெரிய சிரிப்பு 😊
அழகாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட fresh fruits & thoughtful items உடன்,
உங்கள் அன்பை நேராக அவள் கைகளில் சேர்க்கலாம் 💝

இந்த Mother’s Day-க்கு அவளை மறக்க முடியாத மாதிரி ஆச்சரியப்படுத்துங்க ✨
👉 இப்போதே Order பண்ணுங்க"**

Web - ringring.lk
Whatsapp - https://wa.me/message/6KXW7ZIIAOO4F1

20/04/2026

வணக்கம் உறவுகளே 🙏
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு - Ring Ring📞🌍🎁🇱🇰
Door step delivery across jaffna peninsula🚪🚚

எமது சேவைகள்🙋

1) இலங்கையில் உள்ள உங்கள் பெற்றோர் / உறவினருக்கு வாராந்தம் காய்கறி, பலசரக்கு பொருட்களை கொள்வனவு செய்து வழங்குதல்🛍️

2) உங்கள் உறவுகளின் சிறப்பு நிகழ்வுகளுக்கு அன்பளிப்பு பொருட்களை அனுப்பி வைத்தல்🎁❣️

3) புதிதாய் பிறந்த குழந்தைக்கான Welcome kit அனுப்பி வைத்தல்🚼

4) வாழ்க்கையில் ஆறுதல் தெரிவிக்க வேண்டிய தருணங்களில்,மரியாதை செலுத்தும் மற்றும் மலர் வளையங்கள் அனுப்பும் ஏற்பாடுகளையும் நாங்கள் அமைதியாக செய்து தருகிறோம்.

கீழ்வரும் இணையதளம் ,whatsapp மூலம் எம்மை தொடர்பு கொள்ள முடியும்.

🌐 https://ringring.lk

Message Ring Ring on WhatsApp👇
https://wa.me/message/6KXW7ZIIAOO4F1
0094779194112

Ring Ring - உங்கள் அன்புகளை இணைக்கும் நம்பிக்கையான பாலம்❣️💌

wa.me

Photos from Ring Ring's post 11/02/2026

“வாழ்க்கை உன்னை வெளிநாட்டில் வைத்தது…
அன்பை அல்ல.”
நீங்கள் வந்து கொடுக்க முடியாத பரிசை
நாங்கள் நேரத்தில் கொடுக்கிறோம்.

இலங்கையில் உங்கள் பெற்றோர் / உறவொன்றின் சிறப்பு நிகழ்வொன்றிற்கு அன்பளிப்பாக ஒரு கூடை பழங்களை அனுப்பி வைக்க விரும்புகிறீர்களா ?

இன்றே ஆர்டர் செய்யுங்கள்....

Message Ring Ring on WhatsApp. https://wa.me/message/6KXW7ZIIAOO4F1
Ring Ring
Angushan.
Atchuvely, Jaffna.
+94779194112

Photos from Ring Ring's post 11/02/2026

வெளிநாட்டில் இருந்தாலும்,

“உங்கள் உறவினர் பல்கலைக்கழக பட்டம் பெற்ற தருணம்,
புலமைப் பரிசில் சித்தியடைந்த தருணம்,
பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட தருணம் –
இத்தகைய சிறப்பான சந்தர்ப்பங்களில் உங்கள் வாழ்த்துக்களை ஒரு பரிசாக அனுப்ப விரும்புகிறீர்களா?”

"இன்றே ஆர்டர் செய்யுங்கள்"

Message Ring Ring on WhatsApp. https://wa.me/message/6KXW7ZIIAOO4F1
Ring Ring
Angushan.
Atchuvely, Jaffna.
+94779194112

Photos from Ring Ring's post 11/02/2026

உங்கள் விருப்பம் தான் எங்களின் வடிவமைப்பு.

வெளிநாட்டிலிருந்து
இலங்கையில் இருக்கும் அன்புக்குரியவர்களுக்கு லிகர் பரிசு அனுப்ப விரும்புகிறீர்களா?
Inbox செய்யுங்கள் 📩
நாங்கள் டெலிவரி செய்கிறோம்!

Message Ring Ring on WhatsApp. https://wa.me/message/6KXW7ZIIAOO4F1
Ring Ring
Angushan.
Atchuvely, Jaffna.
+94779194112

Photos from Ring Ring's post 11/02/2026

“ஒரு பரிசு…
‘நீ நினைவில் இருக்கிறாய்’ என்ற உணர்வு.”

வெளிநாட்டிலிருந்து இலங்கையில் உள்ள உறவினர்களுக்கு / அன்புக்குரியவர்களுக்கு
பிறந்தநாள், திருமண நாள் மற்றும் சிறப்பு நாட்களில் பரிசில்களை அனுப்பி வைக்க விரும்புகிறீர்களா?

Message Ring Ring on WhatsApp. https://wa.me/message/6KXW7ZIIAOO4F1
Ring Ring
Angushan.
Atchuvely, Jaffna.
+94779194112

Want your business to be the top-listed Taxi in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Atchuvely North, Atchuvely
Jaffna