DTIL Messenger

DTIL Messenger

Share

The Official page of Islamic Library, Kalmunai. We move through the guidance given by Quran and Sunnah

03/12/2019

#இறைத்தூதர்( #ஸல்) #அவர்கள் #கூறினார்கள்

'அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த' #என்று #ஒருவர் #கூறுவதே #தலைசிறந்த #பாவமன்னிப்புக் #கோரலாகும்.

இந்தப் பிரார்த்தனையை #நம்பிக்கையோடும் #தூய்மையான #எண்ணத்தோடும் #பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் #இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6306.

14/08/2019

our

முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜிதின் *இவ்வார ஜும்ஆ பேருரை* தொடர்பான அறிவித்தல்...

Photos from Muhammadiyya Network's post 12/08/2019
11/08/2019

இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

தொடர்ந்தும் எமது MUHAMMADIYYA ISLAMIC LIBRARY இன் FACEBOOK மற்றும் Youtube போன்ற சமூக வலையத்தளங்களில் இணைந்திருங்கள்...

இன்றும் நாளையும் உலகின் பல பாகங்களில் ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைத்து ஈமானிய உறவுகளுக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
تقبل الله منا ومنكم

தொடர்ந்தும் எமது MUHAMMADIYYA ISLAMIC LIBRARY இன் FACEBOOK மற்றும் Youtube போன்ற சமூக வலையத்தளங்களில் இணைந்திருங்கள்...

Want your organization to be the top-listed Government Service in Kalmunai?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Thaika Road
Kalmunai
32300