Muhammad azam

Muhammad azam

Share

Health And Fitness 🥰
Blue Lover💙
Everything Alhamdulillah❤

01/05/2026

"பழி சுமத்தப்பட்ட அதே இடத்தில்... தான் குற்றமற்றவன் என நிரூபித்து, தன்னை வீழ்த்த நினைத்தவர்கள் முன்னாலேயே இன்று 'கெத்தாக' கம்பீரமாகத் தனது மருத்துவப் பணியைத் தொடரும் ஒரு மாமனிதன்!
​அபாண்டமான பழிகள் ஒருவரின் வாழ்க்கையைச் சிதைக்கலாம், ஆனால் உண்மையை ஒருபோதும் புதைக்க முடியாது என்பதற்கு டாக்டர் ஷாபி (Dr. Shafi Shihabdeen) ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.
​எங்கே அநீதி இழைக்கப்பட்டதோ, அங்கேயே நீதியுடன் மீண்டு வருவதுதான் உண்மையான வெற்றி. நீதியின் நிமிர்வு இது! ✊🇱🇰"
​ the real hero
#நிமிர்வு #நீதி_வெல்லும்

18/03/2024

Abdul Hameed மவ்ளவி சொன்ன பயான்களில் பயனில்லாத பயான் ஏதாச்சும் உன்டா...??

மருமகன கண்டு மாமியா ஒழிக்க தேவையில்லை, மச்சானக் கண்டு
மதினிமார்தான் ஒழிக்கனும் என்கின்றார்..

பாடசாலை மேடைகளில் ஆசிரியர்கள் பரத நாட்டியம், குத்தாட்டாம் போட்டு மாணவர்களின் கல்வியையும், மார்க்கத்தையும் கலங்கடிக்க வேண்டாம் என்கின்றார்...

Gettogether என்ற பெயரில் ஆண், பெண்கள் ஒன்றாக கூடாமல் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் கூடுங்கள் என்கின்றார், ஆண் பெண் ஒன்றாக கூடினால் அந்த இடத்தில் சைத்தான் தன் வேலையை காட்டுவான் என்கின்றார்..

ஆண்லைன் கிளாஸ் என்ற பெயரில் குழுமங்களில் தங்களது பிள்ளைகளை சேர்த்துவிட்டு அவர்களை அவதானிக்காமல் இருக்காதீர்கள் என்கின்றார்...

கனவன் மனைவி நீண்ட நாட்கள் பிரிந்திருக்க வேண்டாம் என்கின்றார்..

பெற்றோர்கள் தனியாக தூங்காமல் குறிப்பிட்ட வயதுவந்த பிள்ளைகளை வேறாக்கிவிட்டு பெற்றோர்கள் ஒன்றாக தூங்குங்கள் என்கின்றார்..

பெண்களின் புகைப்படங்களை வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யாதீர்கள் என்கின்றார்...

ஆண் பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் அன்னிய ஆடைகளை அணியாதீர்கள் என்கின்றார்...

இன்னவும் எவ்வளவோ சொல்கின்றார் அவர் சொல்பவைகள் எதுவுவே மார்க்கம் சொல்லாதவைகள் அல்ல, வேண்டுமென்றால் நடைமுறையில் நடக்கும் சம்பவங்களை தொட்டு விளக்கமாக நமது மொழிநடையில் மக்களுக்கு புரியும் வகையில் சொல்கின்றார் அவ்வளவுதான்...

நாகரீகத்துக்கும், நடைமுறைக்கும் ஏற்றால்போல் நாம் மாறலாம் மார்க்கம் ஒருபோதும் மாறாதுதானே.!!

By:
Muhammed Izad

குறிப்பு:

ஹமீத் மௌலவி பேசிய விடயத்தில் மார்க்க அடிப்படையில் எந்தத் தவறையும் நான் காணவில்லை. பல ஹராம்களை நிலைநாட்ட சிலர் விதிவிலக்காக எடுத்துக் கொள்வது சுற்றுழாக்களையும், கெட்டுகெதர் போன்ற இன்னுமுள்ள நிகழ்வுகளையும் தான் இவற்றில் அல்லாஹ் அருள் செய்த சிலரே மஹ்ரமீ , அஜ்னபீ உறவுகளைப் பேணுவோர். மற்றப்படி இன்று ஆண், பெண் கலப்பு என்பதும், அங்கு நடைபெறும் கூத்துக்களும் ஒன்று இரண்டு அல்ல, இவற்றைப்பேசுவது அதை நடைமுறைப்படுத்தும் நவீனத்துவ வியாதிகளுக்கு ஜீரணிக்க முடியாத விடயமாகத்தான் இருக்கும். இங்கு விமர்சிக்கப்படும் மௌலவி போலி உளவியலாளர் கிடையாது படித்து பட்டம் பெற்றவர் ஒவ்வொரு தொழிலிலும் அதே சமதொழில் செய்வோரிடையே பொறாமைகள் , பலிவாங்குதல்கள் உண்டு என்ற அடிப்படையில் ஹமீத் மௌலவியின் உளவியல் சார்ந்த கருத்துக்களும் மார்க்க அடிப்படைகளுக்கு உடன்பட்டிருப்பதால் இதற்கு மாற்றமான நவீனத்துவ வியாதிகள் வன்மத்தை கக்கிக் கொண்டுள்ளார்கள். இதில் இரண்டாம் தரப்பாக இணைந்து கொண்டோர் தஃவாகள விரோதிகளாக இருப்போர். இந்த அரசியல் புரியாதோர் சம்பந்தமில்லாமல் எழுதிக்கொண்டுள்ளார்கள்.

Photos from Muhammad azam's post 09/02/2024

இலவச ஆட்சேர்ப்பு வெளிநாட்டு வேளைகளுக்கு செல்ல.
free recruitment
ஊர்ல உள்ள சப்மாருகள் இங்கே தான் வாராங்க அவங்க கதைய நம்பி ஏமாறாமல் நீங்களே முயற்சி செய்யுங்க கூடுதல் காசு தேவைப்படாது
நான் நினைக்கிறேன் மருத்துவ பரிசோதனை செலவு மட்டும்தான் வரும் 50 ஆயிரம் உள்ள முடியும் டிக்கட் வீஷா கம்பெனி செலவு.

சப்மாருகள் 4+ 5 லட்சம் வாங்குவானுகள் மரியாதையாக களவு எடுப்பனுகள் ஒரு சிலர் காசவாங்கிட்டு ஏமாத்தி விடுவனுகள் நம்புற மாதிரி தலைய கழுவானுகள் காசு மட்டும் குடுக்காதீர்கள் நீங்கள் நோரடியாகவே சென்று பணம் செழுத்தினாலும் அல்லது வங்கி மூலம் பணம் அனுப்பினாலும் ழுழு ஆதாரம் இருந்தாலும் பொலிஸ்க்கு போனாலும் காசு வாங்க மாட்டீங்க அப்படி காசு தருவேன் என்று செல்லி 50 ஆயிரம் காச 3000 படி கத செல்லி கத செல்லி 6 7 8 மாதம்போகும் காசும் வானா வெளிநாட்டும் வானா என்டு மனசு வெறுத்துபோய்டும் எனக்கு நடந்த சம்பவத செல்றேன் இப்போது எனக்கு வெளிநாடு என்றாலே அலர்ஜிக் ஆகிட்டு

சப்மாருகள்- ஒருவன் வெளிநாடு வேளைக்கு போவதற்கு முக்கிய காரணம் பணம் தேவை என்பதற்கு நீங்க வாங்குற காசு 4 +5 லட்சம் உங்களுக்கே நியாயம் ஆ இருக்கா? அவன் அவன் பிரச்சினை அவன் அவனுக்குதான் தெரியும் 4 லட்சம் காசுக்கு வெளிநாட்டுல 4மாதம்வேளை செய்யனும் பொண்டாட்டி பிள்ளைகள் மண்ணையும் திண்டு மழைதண்னிய குடிக்கிற?
போதுமான அளவு அல்லாஹ் அள்ளி தானேடா தந்து இருக்கான் பண ஆசைக்காக ஏண்டா அடுத்தவன்டய ஆட்டைய போடுறீங் உங்கட குடும்பமே சீரழிந்துபோய்டும் அடுத்தவன்டயைக்கு ஆசைபட்டா மனதளவில் சரி நியாயமா வாழுங்கடா.

திரும்ப திரும்ப செல்றேன் நீங்களே முயற்சி செய்து நீங்களே முடிவு எடுங்க நண்பா தயவுசெய்து சப்மாருகளநம்பி ஏமாறாதீர்கள் சப் என்டு செல்லியே நிறைய போர் ஏமாத்துறானுகள்.

இதுமாதிரி நம்பிக்கைக்குறிய வெளிநாட்டு முகவர் நிலையம் இங்கே கொழும்புல நிறைய இருக்கிறது எனக்கு தெரிந்த அரசாங்கத்தாள் அங்கீகரிக்கப்பட ஏஜென்சி 6 இருக்கிறது கீலே பதிவு செய்கிறேன் பதிவு செய்த புகைப்படத்தில் ஏஜென்சியின் நம்பர் இருக்கின்றது நீங்களே நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் முற்றிலும் இலவசம் உங்கள் செலவு பயண செலவு மட்டுமே.

பயண செலவு - நிசாந்தினி பஸ் (48) Kattankudy to Colombo கடைசி பஸ் 11:15 கொழும்புல 5:30 மணிக்கு வந்துசேரும்
பஸ் காசு 1600 வந்து போக 3200 போகும் சாப்பாடு செலவு 1800 room காசு 1000
totally 3200+1800+1000=6000 காசு போகும் அவ்வளவு தான் உங்கட நன்பர்களுடன் சேர்ந்து வந்தால் இன்னும் குறைவான செலவு தான் போகும் .

எனக்கு தெரிந்தவகையில் 50ஆயிரம் 1 லட்சம் செலவு போகும் வெளிநாடு செல்ல 2 மாதங்களில் முடியும் .
தயவுசெய்து எவரையும் நம்பி ஏமாறாதீர்கள் நன்பா
( ஏமாறுபவன் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவன் ஏமாற்றிக் கொண்டேஇருப்பான் ) 🤝

காத்தான்குடி இருந்து எப்படி கொழும்பு போய் எங்கே போற என்டு தெரியாத நண்பர்கள் இருந்தால் எனக்கு inboxல் தொடபு கொள்ளுங்கள் நிச்சயமாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். இப்போது நான் கொழும்பில் தான் இருக்கின்றேன் எனது நன்பர்கள் பயனடைய இந்த பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள்.

free recruitment agency
https://www.facebook.com/PeopleConnectPvtLtd?mibextid=ZbWKwL

https://www.facebook.com/ibrahiment?mibextid=ZbWKwL

https://www.facebook.com/selcohrsrilanka?mibextid=ZbWKwL

https://www.facebook.com/WorldwideRecruitingAgencyLK?mibextid=ZbWKwL

https://www.facebook.com/airkingsgroup?mibextid=ZbWKwL

https://www.facebook.com/FHSrecruitment?mibextid=ZbWKwL

காத்தான்குடியில் இறுக்கின்ற சகோதரர்
Dot Net Studio & Communication உரிமையாளர் இவர்தான் இவர் ஏஜென்சி இல்லை ஆனால் இதைப்பற்றி செய்தவர்கள் இவருடன் பேசி தெரிந்து கொள்ளுங்கள் இவர் சென்ன வார்த்தை அன்று எனக்கு மனதளவில் பெரிய அளவில் சந்தோஷம் இவர் நினைத்து இருந்தாள் என் நண்பர்களிடம் காசு வாங்கி இருக்கலாம் அந்த வேளை செய்யவில்லை என்னுடைய நன்பர்கள் 3 போர் வெளிநாட்டு வேளைக்கு இவர் சென்ன ஏஜென்சியால போய்டார்கள் அல்ஹம்துல்லாஹ் நல்ல வேளை கிடைத்தது விட்டது Brother.
தெரியாதவர்களுக்கு தெரிய படுத்துங்கள்.
Muhammad Azam Kky

Photos from Muhammad azam's post 21/01/2024

Whey protein from USA for location dahiwale To contact please inbox. 24 1st quality Delivery
available Kattankudy ,Batticaloa oodamavadi earavur , Kalmunai , triconamale Delivery available.
Don't be fooled by duplicate items this Original 🤝🥰
Contact me 0757010193🤝🥰

22/12/2023

அநேகமா ஜனவரி முதல் அமுலாகப்போகும் வரியினைத் தாங்க முடியாத இலங்கை மக்கள் இப்படி நாட்டை விட்டு ஓடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.....

Want your public figure to be the top-listed Public Figure in Kattankudi?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Kattankudi