Matrix College
The leading Tertiary Education Provider in Sri Lanka
23/12/2025
𝗡𝗲𝘄 𝗣𝗵𝘆𝘀𝗶𝗰𝗮𝗹 𝗕𝗮𝘁𝗰𝗵 𝗜𝗻𝘁𝗮𝗸𝗲.‼
சாதாரணதர மற்றும் உயர்தரம் முடித்த மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச மற்றும் தனியார் துறையில் பணி புரிபவர்களுக்கான பாடநெறி..!
நீங்கள் விரும்பும் தொழில் துறை எதுவாயினும் அதில் வெற்றி பெற அவசியமான 𝐈𝐓 மற்றும் 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 தகைமைகளை 𝐌𝐚𝐭𝐫𝐢𝐱 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 உடன் தொடருங்கள்.
Prepare yourself for an exclusive chance!
Our 𝐃𝐮𝐚𝐥 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐦𝐞𝐧𝐭 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦 (𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 + 𝐈𝐓) is designed to elevate you on your path to both professional achievement and personal satisfaction.
🔰 Physical Mode
🔰 Practical Basis
🔰 Qualification Lecturers
🔰 No Age Limit
𝐅𝐮𝐫𝐭𝐡𝐞𝐫 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬:
𝟎𝟕𝟕𝟒𝟖𝟖𝟒𝟏𝟏𝟓 | 𝟎𝟕𝟕𝟕 𝟎𝟕𝟗𝟒𝟏𝟖
13/05/2025
28/03/2025
க.பொ.த சாதாரண தரத்தின் பின்னர்,
DIPLOMA IN INFORMATION TECHNOLOGY
தொழிற் சந்தையில் அதிக வேலை வாய்ப்புக்களை கொண்ட, மிகவும் பெறுமதியான தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியினை Matrix College உடன் இணைவதன் ஊடக உங்களது எதிர்கால இலட்சியங்களை நனவாக்கிடுங்கள்..!
க.பொ.த சாதாரண தர மாணவர்கள் ஏன் இக் கற்கைநெறியினை கற்றுக் கொள்ள வேண்டும்.
#. . ICT அடிப்படை அறிவே இல்லாதா அல்லது Theory ஆக மாத்திரம் ICT அறிவை பெற்றிருக்கும் ஒரு மாணவருக்கு அடிப்படையில் இருந்து ICT இணை Practical ஆக கற்றுக் கொள்வதற்கான முழுமையான வழிகாட்டல்.
#. . இதனால் உயர்தரத்தில் ICT மற்றும் GIT பாடங்களில் 100% சிறப்புத் தேர்ச்சி.
#.. பாடநெறி முடிவில் சர்வதேச ரீதியாக
அங்கிகரிக்கப்பட்ட ISO (9001:2008) Diploma in Information Technology தரச்சான்றிதழ் மற்றும் NVQ 3 தேசிய தகமைச்சான்றிதழ் என இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
#. க.பொ.த சாதாரண தரத்தில் வெற்றியோ அல்லது தோல்வியோ இக் கற்கைநெறியினை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு தொடர்ந்து உயர் டிப்லோமா (HND) யினை தொடர முடியும்.
வகுப்பில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கீழ் காணப்படும் WhatsApp Link இணை Click செய்து Diploma in IT க்கான குழுமத்தில் இணைந்து கொள்ளவும்.
Join us WhatsApp
https://chat.whatsapp.com/CBz5mPfDtqqGpKIgl1SU8Z
Matrix College
Kattankudy
25/03/2025
க.பொ.த உயர்தர தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பாடத்தில் - ICT
15 வருடத்திற்கு மேற்பட்ட கற்பித்தல் அனுபவமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக முதல் நிலையில் (1st Rank) மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய சாதனைக்குரிய கிழக்கு மாகாணத்தின் புகழ் பூத்த S. Aruljeyanthan ஆசிரியரின் வழிகாட்டலில்.
GCE Advanced Level - 2027 Batch மாணவர்களுக்கான புதிய ICT வகுப்புக்கள் ஆரம்பம்.
வகுப்பில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கீழே காணப்படும் link இணை Click செய்து WhatsApp குழுமத்தில் இணைந்து காெள்ளவும்.
Join us WhatsApp
https://chat.whatsapp.com/Im538FgaICmBhsn5wLQbFq
Matrix College
Kattankudy
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the university
Telephone
Website
Address
Fisheries Cooperation Road
Kattankudi
30100
Opening Hours
| Monday | 09:00 - 05:30 |
| Tuesday | 09:00 - 05:30 |
| Wednesday | 09:00 - 05:30 |
| Thursday | 09:00 - 05:30 |
| Saturday | 09:00 - 05:30 |
| Sunday | 09:00 - 05:30 |