Mini Miracleslk
Welcome to our page! We provide fun, interactive classes and resources that foster a love for learning in children. Join us to inspire young minds!
🌈 குழந்தைகளுக்கு இஸ்லாத்தை Fun ஆக விளையாட்டு மூலம் கற்பிக்க விரும்புகிறீர்களா?
✨ MFLC – Mini Miracles Fun Learning Center வழங்குகிறது
"How to Teach Islam in a Fun Way for Kids"
🎓 தமிழ் மொழி மூல இலவச ஆன்லைன் அறிமுக நிகழ்ச்சி!
👩🏫 யாருக்கு இந்த நிகழ்ச்சி?
• முன்பள்ளி ஆசிரியர்கள்
• பெற்றோர் (Mothers)
• குழந்தைகளுடன் பணிபுரிபவர்கள்
📚 குழந்தைகளுக்கு இஸ்லாமிய விழுமியங்களை அவர்களுடைய வயதுக்கு ஏற்றவாறு எவ்வாறு கற்பிக்கலாம்,
Fun Learning முறையில் கற்பித்தலை இவ்வாறு மேற்கொள்ளலாம், போன்ற
விடயங்களை கலந்துரையாட உள்ளோம் இன்ஷா அல்லாஹ்.
📲 உங்கள் விவரங்களை WhatsApp மூலம் அனுப்புங்கள்:
Name /Contact number/Area
📞 0775261864 / 0765862405
https://chat.whatsapp.com/E3ekWAa9FjgBCLchdkWnS0?mode=gi_t
💡 எங்கள் கற்பித்தலை மாற்றி, குழந்தைகளின் மனதில் நன்மையை விதைப்போம்.
*"ம் எழுத்துப் பயணம்"* தமிழ் எழுத்துக்களை இனிமையாக கற்போம் 🚁✨
"ம்" என்ற எழுத்தை கண்டுபிடிக்கும் ஒரு சுவாரஸ்யமான பயணத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.
முன்பள்ளி மற்றும் 1, 2 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு மிகவும் பொருத்தமானது! 👧👦L
Fun Learning Number 3
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
15/5 Keraminiya 2, Galkanda, Mawanella
Mawanella Town
71500
Opening Hours
| Monday | 08:00 - 12:00 |
| Tuesday | 08:00 - 12:00 |
| Wednesday | 08:00 - 12:00 |
| Thursday | 08:00 - 12:00 |
| Friday | 08:00 - 10:30 |