NTC Learning HUB
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NTC Learning HUB, Educational consultant, NTC Lanka Campus, 1st Floor, Co-op (MPCS) Building, Main Street, Nintavur.
🏗️📐 கட்டிட நிர்மான துறையில் நீங்களும் சாதிக்கலாம்...
🎓 HND in Civil 🎓 HND in QS
📝 உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் (மத்திய கிழக்கு நாடுகளில்) அதிகூடிய வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய
துறையில் சிறந்து விளங்கிட உடன் பாடநெறினை உங்கள் வசதிற்கு ஏற்ப மூலம் கற்று பயன்பெறுங்கள்.
📝 இக்கற்கைநெறியை பூர்த்திசெய்து Top-Up Degree தொடர்வதனூடாக 1 வருட காலத்திற்குள் Degree பட்டதாரியாகும் வாய்ப்பு.
📝 குறிப்பாக அனைத்து தரப்பினருக்கும் பயன்தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாடநெறி.
🔍 நன்மைகள்:
- Experienced Lecturers
- Gulf Oriented Projects/Knowledge
- Duration: Fast Track
🔍 அங்கீகாரங்கள்:
British Council, Foreign Ministry, WES and the Saudi Engineering Council ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டது.
For more info,
Call or WhatsApp at 077 3879059.
12/08/2025
Job Vacancy for Receptionist and Front office Assistant
வரவேற்பாளர் மற்றும் முன் அலுவலக உதவியாளர் போன்றவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த நேர்முகபரீட்சை-2025
எங்கள் வரவேற்புப் பகுதியில் பணிபுரிய திறமையான மற்றும் நட்பாக பழக கூடிய வரவேற்பாளர் , முன் அலுவலக உதவியாளர் தேவைப்படுகின்றார்கள்.
➡ வயதெல்லை :
18 முதல் 45 வயதுவரையான ஆண், பெண் இருபாலாரும் நேர்முகபரிட்சையில் கலந்துகொள்ள முடியும்.
➡ இடம் :
கே.டி.எம்.சி நெனசல தலைமைக்காரியாலயம். (கல்முனைக்குடி அமானா வங்கி அருகில்)
⏰ நேரம்
13.08.2025 (புதன் கிழமை) மு.ப 10.00 மணி முதல் 12.00 மணி வரை
💱 சம்பளம்
பேசித்தீர்மானிக்கப்படும்
ஆர்வமுள்ளவர்கள் கல்வித்தகைமை மற்றும் அனுவத்தினை நிறுவிக்கும் சான்றிதழ்களுடன் நேரடியாக சமூகமளிக்கவும்
KDMC Nenasala Training Center
#09, Main Street, Kalmunai-14
067 22 24 290 | 077 53 92 412
10/08/2025
🎓 Join Our HND QS Course at NTC with a globally recognized qualification!
15வது தொகுதி வகுப்புக்கள் ஆரம்பம்
🎓 Quantity_Surveying துறையில் உங்கள் தகைமையினை உயர்த்த தயாரா?
அப்படியாயின் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட HND [𝗨𝗞 𝐐𝐮𝐚𝐥𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧] பாடநெறியினை
➡ Theories மட்டுமல்லாது Practical + Training + Field of Studies+ Gulf countries oriented போன்றவற்றை அனுபவரீதியாக கற்று பயன்பெறுங்கள்
🎓 QS பாடநெறியுடன் சேர்த்து English கற்கை நெறியினையும் கற்று பயன்பெறலாம்.
Class Mode:
☑ Online
☑ Physical
☑ RPL முறை மூலமான அனுபவங்களை பகிரும் வசதி
Course Highlights:
☑ QS + Civil Practice
☑ CAD & BS
☑ MEP QS
☑ Key Software Skills
☑ Gulf Projects
(மேலதிக சான்றிதழ்கள்)
📆 பாடநெறியானது August 23, ஆரம்பம்.
அங்கீகாரங்கள்:
🎓British Council, Foreign Ministry, WES and the Saudi Engineering Council ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டது.
நன்மைகள்:
Gulf Countries மற்றும் Europe'ற்கு தொழில் மற்றும் உயர் கல்வி வாய்ப்புக்களுக்காக இடம்பெயர்வதற்கான சந்தர்ப்பம்.
📞 Call / WhatsApp Now: 0777522993
📍 *NTC Lanka Campus*
Kalmunai | Nintavur
+94 77 53 92 412 | 0777 522 993
Joint our WhatsApp Group with this link
https://chat.whatsapp.com/CPcaHa2C7yV1UOPyGq6YXZ
May this Eid bring joy, peace, and prosperity to your life Eid Mubarak! Wishing you and your family a blessed Eid filled with love, happiness, and success. May Allah bless you with good health, wealth, and endless happiness. Eid Mubarak!
13/02/2025
🎓 Join Our HND QS Course at NTC with a globally recognized qualification!
பதிவு செய்யும் முதல் 20 மாணவர்களுக்கு ரூபா 40000.00 தள்ளுபடி
துறையில் உங்கள் தகைமையினை உயர்த்த தயாரா?
அப்படியாயின் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட HND [𝗨𝗞 𝐐𝐮𝐚𝐥𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧] பாடநெறியினை
Theories மட்டுமல்லாது Practical + Training + Field of Studies+ Gulf countries oriented போன்றவற்றை அனுபவரீதியாக கற்று பயன்பெறுங்கள்
QS பாடநெறியுடன் சேர்த்து English கற்கை நெறியினையும் கற்று பயன்பெறலாம்.
Class Mode:
- Online
- Physical
- RPL முறை மூலமான அனுபவங்களை பகிரும் வசதி
Course Highlights:
- QS + Civil Practice
- CAD & BS
- MEP QS
- Key Software Skills
- Gulf Projects
பாடநெறியானது March 5 ஆரம்பம்.
அங்கீகாரங்கள்:
British Council, Foreign Ministry, WES and the Saudi Engineering Council ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டது.
நன்மைகள்:
Gulf Countries மற்றும் Europe'ற்கு தொழில் மற்றும் உயர் கல்வி வாய்ப்புக்களுக்காக இடம்பெயர்வதற்கான
சந்தர்ப்பம்.
📞 Call / Whats App Now: 0751313711
📍 NTC Lanka Campus
"Near the Al -Asrak National School" Main Street, Nintavur
+94 77 53 92 412 | 0751313711
Joint our WhatsApp Group with this link
https://chat.whatsapp.com/DZHCqce1VTxAui7zZSkL3S
28/01/2025
Our first ‘Meet the Team’ profile of 2025 puts the spotlight on our Business Development Manager in the East of England including East & North London, Cliff Pooley.
As an expert in the construction sector, he supports NOCN Group’s mission to bridge essential skills gaps, contributing to the creation of a safer, more productive and highly skilled construction workforce which supports economic growth and social mobility.
Get to know him here: https://bit.ly/4jiNI2I
12/01/2025
🎓 15வரு வருட பூர்தியினை முன்னிட்டு
பதிவு செய்யும் முதல் மாணவர்களுக்கு பாடநெறிக்கட்டணத்தில் ரூபா 50% தள்ளுபடி
துறையில் உங்கள் தகைமையினை உயர்த்த தயாரா?
Online | Face-to-Face Class Modes are available
அப்படியாயின் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட HND [𝗨𝗞 𝐐𝐮𝐚𝐥𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧] பாடநெறியினை
Theories மட்டுமல்லாது Practical + Training + Field of Studies+ Gulf countries oriented போன்றவற்றை அனுபவரீதியாக கற்று பயன்பெறுங்கள்.
QS பாடநெறியுடன் சேர்த்து English கற்கை நெறியினையும் கற்று பயன்பெறலாம்.
பாடநெறியானது 11th Batch 01 .02 2025
12th Batch 08.02.2025 ஆரம்பம்.
அங்கீகாரங்கள்:
British Council, Foreign Ministry, WES and the Saudi Engineering Council ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டது.
நன்மைகள்:
Gulf Countries மற்றும் Europe'ற்கு தொழில் மற்றும் உயர் கல்வி வாய்ப்புக்களுக்காக இடம்பெயர்வதற்கான
சந்தர்ப்பம்.
📞 Call / WhatsApp Now: 075 13 13 711
📍 NTC Lanka Campus
Kalmunai and Nintavur
+94 77 53 92 412
எமது வட்ஸ்அப் குழுத்தில் இணைய
https://chat.whatsapp.com/CPcaHa2C7yV1UOPyGq6YXZ
18/11/2024
WhatsApp to 0773979059
07/10/2024
🔉*உடனடி வேலைவாய்ப்பு*
நிந்தவூரில் அமைந்துள்ள NTC Lanka Campus வாளாகத்தில் பின்வரும் பதவிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.
🖲 வரவேற்பாளர் (பெண்) Receptionist - 2
🖲 மாணவர்ஆலோசகர் Student Counselor- 2
🖲 முகாமைத்துவ உதவியாளர் Management Assistant (பெண்) 2
🖲 கணிணி நிரல் உருவாக்குநர் Computer Program Developer -5
🈸 விண்ணப்பதாரிகள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவியினை குறிப்பிட்டு சுயமாக தாயாரிக்கப்ட்ட சுயவிபரக்கோவையினை முற்கூட்டியே 0777 522 993 எனும் WhatsApp இலக்கத்திற்கு அனுப்பி நேரத்தினை பதிவு செய்து கொள்ளவும்
*குநித்த வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் எதர்வரும் 10.10.2024(வியாழன்) காலை 10.00 மணிக்கு நிந்தவூர் வாளாகத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்விற்கு (அசல் ஆவணங்களுடன்) நேரடியாக சமூகமளிக்வும்..*
📍 NTC Lanka Campus
(Near the Al- Ashraq National School)
"Co-Op Building", Main Street, Nintauvr
☎ +94 67 20 55 4 55 | 📞 +94 77 53 92 412
*நிந்தவூர் பிரதேச விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.*
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
NTC Lanka Campus, 1st Floor, Co-op (MPCS) Building, Main Street
Nintavur
32340
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |