Al Islah Association

Al Islah Association

Share

Actual Life With Aim High A CENTRE FOR SOCIAL DEVELOPMENT

20/04/2026

❤️ (16/04/2026) வியாழக்கிழமை, திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட எமது அல் இஸ்லாஹ் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் A.பாயித் அக்ரம் அவர்களுக்கு அமைப்பின் சார்பாக இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

❤️மணமக்கள் இருவரும் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் அண்ணல் நபிகள் பெருமானார் ரசூல் (ஸல்) அவர்களின் அழகிய வாழ்வினை தங்கள் வாழ்வில் முன்மாதிரியாக கொண்டு , அவர்களின் வாழ்வில் எல்லா வளமும் பெற்று,பண்போடும், பாசத்தோடும், மகிழ்ச்சியோடும், ஒற்றுமையோடும், பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்.

بارك الله لكما و بارك عليكما وجمع بينكما في خير “பாரகல்லாஹு லகுமா வபாரக் அலைகுமா வ ஜமஅ பைனகுமா ஃபீகைர்”

Want your organization to be the top-listed Non Profit Organization in Oddamavadi?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


MAIN Street
Oddamavadi
30420