IrfaN
Follow my page
04/06/2026
92.62m!!🤯🔥
National Record ☑️
World Lead ☑️
8th alltime ☑️
Rumesh Tharanga 🇱🇰 soars high at the Rome Diamond League, going out to a massive throw of 92.62m in the men's Javelin Throw!
A massive Sri Lankan Record, making him 2nd alltime in Asia and 8th alltime in the world.
📸 - Track and Field Gazette
15/05/2026
அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
அன்புடையீர்..
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி கோரல்..
Aliyar Sabeer(j. P),(age 52)தலைமன்னார் பியர், தலைமன்னார், மன்னார்.
மேட்படி விலாசத்தில் வசிக்கும் சகோதரர் மிக நீண்ட நாட்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் மேலும் இவரின் சிறுநீரகத்தை அவசரமாக மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது மனிதன் என்ற வகையில் ஏதோ ஒரு வகையில் சோதனைக்கு உட்படுத்துகின்றான் இறைவன்..ஒரு முஹ்மீனின் கஷ்டத்தில் பங்குகொண்டால் அல்லாஹ் எமக்கு வருகின்ற சோதனைகளை இலேசாக்குவான்...
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 05/07/2026 ம் அன்று King hospital (Colombo)ல் சத்திர சிகிச்சை இடம்பெற இருக்கிறது இதற்க்கு 10000000(பத்து மில்லியன்) தேவையாக உள்ளது உங்களால் இயன்ற உதவிகளை இந்த சகோதரின் உயிர் காக்க உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்...
வங்கி கணக்கு இலக்கம்
F. S Beebi
84765788
Boc.🤲🤲🤲🤲
Contect No 0716500540
13/05/2026
புத்தளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள்!
Prwy for Puttalam
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Puttalam