Mutur Medical Center

Mutur Medical Center

Share

Health & Medical Center

23/06/2026

🧠 விசேட நரம்பியல் வைத்தியர் வருகை

👨‍⚕️ Dr. Nipuna Weerasinghe
MBBS, MD (Neurology)
Consultant Neurologist
DGH - Trincomalee

📅 24/06/2026 – புதன்கிழமை
🕔 மாலை 5.00 மணி முதல்
📍 மூதூர் மெடிகல் சென்டர்

🔹 தலைவலி / ஒற்றைத் தலைவலி (Migraine)
🔹 மயக்கம் / Fits
🔹 கை, கால் பலவீனம்
🔹 நரம்பு வலி மற்றும் மரத்துப் போதல்
🔹 நினைவிழப்பு
🔹 பக்கவாதம்
🔹 தூக்கப் பிரச்சினைகள்
🔹 கை, கால் நடுக்கம் மற்றும் பிற நரம்பியல் நோய்கள்

📞 முன்பதிவுகளுக்கு:
075 054 0604 | 076 111 6668

🏥 மூதூர் மெடிகல் சென்டர்
உங்கள் ஆரோக்கியமே எங்கள் நோக்கம்

✅ இன்று முன்பதிவு செய்து உங்கள் சந்திப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

16/06/2026

🩺 மூதூர் மெடிகல் சென்டர் அறிவிப்பு

👨‍⚕️ சிறுநீர் மற்றும் சிறுநீர்வழிப் பாதை நோய்கள், சிறுநீரக கற்கள் தொடர்பான சிகிச்சையில் அனுபவமிக்க வைத்திய நிபுணர் Dr. B. Pragalathan அவர்கள்

📅 புதன்கிழமை
⏰ மாலை 4.00 மணி முதல்

📍 மூதூர் மெடிகல் சென்டர் இல் நோயாளர்களைப் பார்வையிட வருகை தர உள்ளார்.

✅ சிறுநீரக கற்கள்
✅ சிறுநீரில் எரிச்சல் / வலி
✅ அடிக்கடி சிறுநீர் கழித்தல்
✅ சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்
✅ ஆண்கள் மற்றும் பெண்களின் சிறுநீர்வழி நோய்கள்

தங்களது முன்பதிவுகளை மேற்கொள்ளவும்.

📞 மூதூர் மெடிகல் சென்டர்
உங்கள் ஆரோக்கியமே எங்கள் முன்னுரிமை! 🩺

16/06/2026

🦴 எலும்பு & மூட்டு நோய்களுக்கு விசேட வைத்திய ஆலோசனை!

👨‍⚕️ திருகோணமலை வைத்தியசாலையின்
விசேட எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்
Dr. Bala Kumaran

📍 மூதூர் மெடிகல் சென்டர்

🗓️ செவ்வாய்க்கிழமை
📅16/06 /2026
⏰ மாலை 5:30 மணி



👥 பின்வரும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை பெறலாம்:

🔹 எலும்பு / மூட்டு / தோள்பட்டை / முழங்கால் வலி
🔹 விழுந்ததில் ஏற்பட்ட காயங்கள் / எலும்பு முறிவு
🔹 முதுகு வலி, கழுத்து வலி, நரம்பு வலி
🔹 நீண்டகால எலும்பு அல்லது மூட்டு பிரச்சனைகள்
🔹 அறுவை சிகிச்சை தொடர்பான ஆலோசனை



📞 தொடர்புக்கு:
📱 075 054 0604
📱 076 111 6668

🏥 மூதூர் மெடிகல் சென்டர்
உங்கள் நம்பிக்கையின் மருத்துவ சேவை

Want your business to be the top-listed Health & Beauty Business in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Batticaloa Road, Periya Palam, Mutur/05
Trincomalee
31200