RJ S.Ranujiya

RJ  S.Ranujiya

Share

இருப்பது ஒரு வாழ்க்கை வாழும் வரை
சந்தோசமாக வாழ்ந்து செல்வோம் ❤❤
❤❤❤

பெண்களுக்கு எப்போதும் பாதுகாப்பு ஆண்கள் மட்டுமே 12/09/2021

https://youtu.be/R9iIrmYM_t8
Please subscribe friends

பெண்களுக்கு எப்போதும் பாதுகாப்பு ஆண்கள் மட்டுமே பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக...பெற்றோருக்கு நல்ல மகனாக...மனைவிக்கு அன்பான கணவராக...சகோதரிகளுக்கு பாசமான சகோதரனாக....

ஒரு தலை காதல் சுகமான வலி 04/08/2021

https://youtu.be/li9YEaVIVGk
அவன் பார்க்கும் பார்வையின் அர்த்தம் புரிந்தும் என்னால் அவனுக்கு விடை அளிக்க முடியவில்லை. நம் விடையில்லா உறவும் சில காலம் தொடரட்டுமே என்றும் உன் நினைவிலே காலம் கனியும் உன்னிடம் பேச என எண்ணி காத்திருக்கிறேன்

எனக்கு வாழ்க்கை என்ற ஒன்று இருந்தால் அது உன்னோடு தான். மரணம் வரும் வரை நாம் சேர்ந்து வாழ்வோம் நம் காதலோடு

ஒரு தலை காதல் சுகமான வலி அவன் பார்க்கும் பார்வையின் அர்த்தம் புரிந்தும் என்னால் அவனுக்கு விடை அளிக்க முடியவில்லை. நம் விடையில்லா உறவு.....

Want your business to be the top-listed Computer & Electronics Service in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Trincomalee