Trinco Media
எமது சேவைகள் : செய்தி, பொழுதுபோக்கு, விளம்பரம், அறிவித்தல் மற்றும் பல
01/06/2026
🚨 பொதுமக்களின் அவதானத்திற்கு
நேற்று இரவு வாடகை வாகனத்தை வாடகைக்கு எடுத்துச் சென்ற சிலர், வாகன ஓட்டுநரை அச்சுறுத்தி அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் புகைப்படங்கள் தற்போது கிடைத்துள்ளன. இவர்களை யாரேனும் அடையாளம் கண்டால் அல்லது இவர்களைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், தயவுசெய்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவும்.
உங்களின் ஒரு பகிர்வு அல்லது ஒரு தகவல் கூட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த உதவக்கூடும்.
இந்தப் பதிவை அதிகளவில் பகிர்ந்து உதவுங்கள்
13/05/2026
#மாற்றம் #போராட்டம் | 40 வருஷமா போராடுறேன்'🔥🔥🔥🔥
பள்ளிக்கூடத்துல இருந்து 6வது கடை தான் டாஸ்மாக். 6 மணிக்கு மேல இங்க பெண்கள் குழந்தைகள் நடந்துப்போக முடியாது. கிட்ட தட்ட 40 வருஷமா பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துல இருக்குற இந்த மதுக்கடையை மூட வருஷமா முயற்சி பண்ணிட்டு இருந்தேன்.. ரெண்டு ஆட்சியிலும் நடக்கல. தவெக ஆட்சியில நடந்திருக்கு, மாண்புமிகு முதல்வருக்கு நன்றி
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Trincomalee
31000