Kaappom Organization

Kaappom Organization

Share

We Are One is dedicated to supporting and strengthening the community by providing basic necessities for those less fortunate .

18/02/2026

கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து மாணவர்களுக்கு உதவி செய்து வரும் காப்போம் அமைப்புடன் இன்னும் பல நன்கொடையாளர்கள் இணையும்போது, திறமையானதும் வலுவானதும் ஆன மாணவர் சமூகத்தை உருவாக்கலாம்,

Kaappom Organization, which continuously supports students for educational development, can help build a talented and strong student community with the involvement of more donors.

Kaappom Organization VG Viji Thra Jr Praveena Embassy of Switzerland to Sri Lanka and the Maldives Periyal Sabu Australian Tamils I Tamil Foundation Canada Kanges Kowloon Kanges Hk Charities Aid Foundation News Day CNTV Gsk Suji @

10/02/2026

Support education today, transform lives tomorrow.
Kaappom Organization

Photos from Kaappom Organization's post 05/02/2026

கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக காப்போம் அமைப்பு நடத்தும் இலவச கல்வி கருத்தரங்கு!

இன்றைய தினம் திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில், க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையை எதிர்நோக்கி உள்ள மாணவர்களுக்காக வரலாற்றுப் பாட இலவச கருத்தரங்கு காப்போம் அமைப்பின் கல்வி மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் M. S. Periyal அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இக் கருத்தரங்கில் திருகோணமலை விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் மற்றும் கன்னியா இராவணேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்தரங்கின் நிறைவில், கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் காப்போம் அமைப்பின் சார்பில் சிற்றுண்டிகளும் குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.
மேலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இத்தகைய வேறுபட்ட இலவச கல்வி கருத்தரங்குகளை நடத்த விரும்பும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் காப்போம் அமைப்பை தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚✏️
கல்வி – சமூகத்தின் எதிர்காலம்!

Free Educational Seminar Conducted by Kaappom Organization to Enhance Students’ Academic Skills!

Today,(05/02/2026) a free History subject seminar was successfully conducted at Trincomalee Vipulananda College for students preparing for the G.C.E. Ordinary Level Examination.

The seminar was organized by the Kaappom Organization under the leadership of its Education Development Coordinator, Mr. M. S. Periyal.
Students from Trincomalee Vipulananda College and Kanniya Ravanaeswara Tamil Vidyalayam actively participated in the seminar and benefited from the session.

At the conclusion of the seminar, snacks and refreshments were provided to all participating students by the Kaappom Organization.
We also kindly invite individuals and organizations who are willing to conduct or support similar free educational seminars for students to contact the Kaappom Organization.
📘🌱
Education shapes the future of our society.

fans Kaappom Organization Ranjani Pathmanathan VG Viji Thra Jr Praveena Periyal Sabu Gsk Suji Australian Tamils

30/01/2026

Together, we support education and build futures.

Ranjani Pathmanathan Kaappom Organization

Want your organization to be the top-listed Non Profit Organization in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Trincomalee
31000