Dynamic Sports CLUB - DSC

Dynamic Sports CLUB - DSC

Share

One of the bst Club in Trinco District

26/05/2026

🏏🔥 DYNAMIC CRICKET SUPER LEAGUE – 2026 | SEASON 01 (Softball Tournament )🔥🏏

Note – This tournament is exclusively for Dynamic Sports Club members only!

📢 அதிகாரப்பூர்வ பதிவு இப்போது ஆரம்பமாகின்றது! 💥

⚡ Dynamic Family உறுப்பினர்களே…
இது ஒரு சாதாரண சுற்றுப்போட்டி மட்டும் அல்ல… நமது Dynamic குடும்பத்தினரால் நடத்தப்படும் ஒரு மாபெரும் Cricket திருவிழா! 🏏🔥

💪 உங்கள் திறமையை வெளிப்படுத்த இதுவே சிறந்த வாய்ப்பு!

🏆 Dynamic Family-யின் அனைத்து existing வீரர்கள் மற்றும் Dynamic Family-யில் புதிதாக இணைய விரும்பும் வீரர்கள் மாத்திரம் இந்த league-இல் பங்கேற்கலாம்!

📋 இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்ற விரும்பும் Dynamic Family-யின் அனைத்து existing வீரர்கள் மற்றும் Dynamic Family-யில் புதிதாக இணைய விரும்பும் வீரர்கள் மாத்திரம் கீழே தரப்பட்டுள்ள Google Form மூலம் இப்போதே உங்கள் Player Registration-ஐ பூர்த்தி செய்து Dynamic League-இல் உங்கள் இடத்தை உறுதி செய்யுங்கள்! 🏆

https://forms.gle/dG2XcFziMSQjHwXZ7

குறிப்பு - இச்சுற்றுப்போட்டியானது Dynamic விளையாட்டுக்கழக அங்கத்தவர்களுக்கு மட்டுமானது!

📞 மேலதிக தொடர்புகளுக்கு:
👉 Sajeevan – +94 77 556 1686
👉 Sanjeevan – +94 77 799 9195
👉 Rajeev – +94 77 953 7470
👉 Yugan – +94 77 178 2504 (Player Registration / Google Form Issues)

📢 Official Registration is Now Open! 💥

⚡ Attention all Dynamic Family Members…
This is not just another tournament - this is a GRAND Cricket Festival hosted by our very own Dynamic Family! 🏏🔥

💪 This is YOUR moment to showcase your talent on the field!

🏆 All existing Dynamic Family players AND players who wish to newly join the Dynamic Family are only welcome to participate in this league!

📋 Players who wish to participate in this tournament, complete your Player Registration now via the Google Form below and secure your spot in the Dynamic League! 🏆

https://forms.gle/dG2XcFziMSQjHwXZ7

Note – This tournament is exclusively for Dynamic Sports Club members only!

📞 For further inquiries:
👉 Sajeevan – +94 77 556 1686
👉 Sanjeevan – +94 77 799 9195
👉 Rajeev – +94 77 953 7470
👉 Yugan – +94 77 178 2504 (Player Registration / Google Form Issues)

🏏🔥

05/05/2026

இரங்கல் அறிவிப்பு 🪦

எமது கழக வீரர் ராம்கியின் அப்பம்மா அவர்கள் இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னாரை இழந்த துயரில் இருக்கும் ராம்கி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, டைனமிக் விளையாட்டு கழகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். 💐🕯️

27/04/2026

திடீர் உடல்நலக்குறைவினால் மறைந்த இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வர இந்துக் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் சுபைடீன் ஆசிரியருக்கு, டைனமிக் விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் சார்பாக எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரின் இழப்பு விளையாட்டு உலகிற்கு பேரிழப்பாகும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். 💐

Photos from Dynamic Sports CLUB - DSC's post 24/03/2026

🚨 Big News! 🚨

🏏 🌍 🇨🇦 Taking Our Pride Global – Ramki in Montreal Premier League!

கனடாவின் Montreal நகரில் முதல் முறையாக நடைபெறவுள்ள Montreal Premier League கிரிக்கெட் போட்டிக்காக, எமது கழக வீரர் ராம்கி 🔥 650க்கும் மேற்பட்ட அதிகபட்ச புள்ளிகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவர் இந்த போட்டியின் ஏலத்தில்,
🏏 APM Montreal Cricket Team அணிக்காக 💥 Highest Bid Player ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சாதனை Dynamic விளையாட்டு கழகத்திற்கு மட்டுமல்ல, திருகோணமலை கிரிக்கெட்டிற்கும் மிகப் பெரிய பெருமை 🏆
அவரின் சர்வதேச பயணத்திற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! 🌍💪

Our talented player from Dynamic SC, Ramki, has been selected for the first-ever Montreal Premier League in Montreal, scoring an impressive 650+ points 🔥.
He was also chosen as the Highest Bid Player for the APM Montreal Cricket Team 🏏💥 – a remarkable achievement!
This milestone is not only a matter of pride for Dynamic SC but also a huge pride for Trincomalee cricket 🏆
We wish him all the best as he represents us on the international stage 🌍💪

"From humble beginnings to international glory." 🏏✨

Want your business to be the top-listed Gym/sports Facility in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Trincomalee
31000