SJKT Rawang

SJKT Rawang

Share

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL RAWANG

Photos from SJKT Rawang's post 14/03/2026

வணக்கம் 🙏

தேசிய வகை ரவாங் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற பண்பாட்டுத் திருநாள் நிகழ்வில் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டு எங்கள் பள்ளியைப் பெருமைப்படுத்திய சிலாங்கூர் மாநில பாலர்ப்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர் ஐயா உயர்திரு மணிசேகரன் சீரங்கன் அவர்களுக்கு எங்கள் பள்ளி சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஐயா மணிசேகரின் வருகை இத்திருநாளுக்கு மேலும் தனிச்சிறப்பையும் பெருமையையும் சேர்த்ததுடன் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரின் மனங்களிலும் அளவற்ற உற்சாகத்தையும் புதிய நம்பிக்கையையும் விதைத்தது. கல்வி, மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் மேம்பாட்டிற்காகத் தாங்கள் தொடர்ந்து ஆற்றிவரும் அர்ப்பணிப்புமிக்க சேவை எங்களுக்கு என்றும் வழிகாட்டும் ஒளிவிளக்காக விளங்கி வருகின்றது.

இத்திருநாளில் தங்களின் மதிப்புமிகு வருகை எங்கள் பள்ளிக்குச் சிறப்பையும் மறக்கமுடியாத நினைவையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றியுடன்
தேசிய வகை ரவாங் தமிழ்ப்பள்ளி குடும்பத்தினர்

28/01/2026

பள்ளி அளவிலான குறுக்கோட்டப் போட்டி 2026
#ரவாங்தமிழ்ப்பள்ளி #2026

Want your school to be the top-listed School/college in Rawang?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Sekolah Jenis Kebangsaan (Tamil) Rawang, Jalan Kuala Garing
Rawang
48000

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Friday 07:00 - 17:00