Three Little Disciples

Three Little Disciples

Share

we little sisters only sing for Christ...

14/12/2023
28/11/2023

கர்த்தர் கொடுத்த ஒரு புதிய பாடலை அன்பான சகோதரர்களோடு கூட பாடியுள்ளோம். இதன் ஒவ்வொரு வார்த்தைகளும் பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்பட்டவை. இதை மிக எளிய முறையில் காட்சிப்படுத்தியுள்ளோம். எல்லா துதியும், கனமும், மகிமையும் தேவன் ஒருவருக்கே செலுத்துகிறோம். இப்பாடல் அநேகருக்கு பயன் உள்ளதாய் மாற தயவு கூர்ந்து இதை அநேகருக்கு பகிரும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

30/08/2023

Fear not

25/10/2022

பயம் என்பது தேவன் வெறுக்கும் காரியம். பயத்தை நம்முடைய வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்துவோம்👊.
பூரணமான அன்பை நம்முடைய இருதயத்தில் வைக்கும்போது அந்த அன்பு பயத்தை புறம்பே தள்ளும்.....😊

Want your place of worship to be the top-listed Place Of Worship in Ruwi?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Muscat
Ruwi
POBOX..90