KASIM BABU

KASIM BABU

Share

KASIM - BABU Brothers. The renowned Nadhaswaram artitstes from India are the Grandsons of Nadhaswaram Meastro Padma Shri Awardee Dr. Sheik Chinna Moulana.

Photos from KASIM BABU's post 03/26/2026

நாதஸ்வர மாமேதையின் 27ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கின்றோம். அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் இணைப்பில்.

We cordially invite you to join us for 27th Shradhdhanjali of Sangeetha Kalanidhi Padma Shri Awardee Dr.Sheik Chinna Moulana on April 13th and 14th.
Venue and Program details are available in the attached invitation.

12/18/2025

மார்கழி 2 ஆம் நிகழ்ச்சி: திருச்சி மங்களம் குரூப் பெருமையுடன் அளிக்கும் "மார்கழி மங்கள உத்ஸவம்".
தேதி: 19.12.2025 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரை

Photos from KASIM BABU's post 10/07/2025

ராம ஜன்ம பூமி அயோத்தியில் நாளை, அக்டோபர் 8, 2025 அன்று நடைபெறும் சங்கீத மகான்கள் சத்குரு ஸ்ரீ தியாகராஜர், அருணாசல கவிராயர் மற்றும் புரந்தரதாசர் ஆகியோரின் திருஉருவ சிலைத்திறப்பு விழாவில் பங்கேற்று வாசிப்பது மிகவு‌ம் மகத்தான வாய்ப்பு.
​மாண்புமிகு நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கு கொள்ளும் பெருமை வாய்ந்த நிகழ்வு.
​இதைவிட வேறு என்னபாக்கியம் வேண்டும்?
🙏ஜெய் ஸ்ரீராம்🙏

🙏In Ayodhya 🙏
It is a profound honor and a blessed opportunity to participate in the unveiling of the statues of the great composers—Saint Thyagaraja, Arunachala Kavi, and Purandhardas—tomorrow, the 8th of October 2025.
​To witness this momentous occasion, graced by the esteemed presence of the Honourable Finance Minister, Smt. Nirmala Sitharaman, and the Honourable Chief Minister of Uttar Pradesh, Shri. Yogi Adityanath.
​What greater privilege could one ask for?
Jai Sriram🙏🙏

Want your public figure to be the top-listed Public Figure in Novi?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


26233 Taft Rd
Novi, MI
48374